தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பை பேணி வந்த இரு இந்தியர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்!

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பை பேணிய இரண்டு இந்தியர்களுடன தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவர் மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய தரப்பினர் வழங்கிய தகவல்களுக்கு அமைய அவர், இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி சிற்றூர்ந்து வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதன்போது குறித்த சிற்றூர்ந்தை செலுத்தியவர் என கூறப்படும் ஒருவர் … Continue reading தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பை பேணி வந்த இரு இந்தியர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்!